5 ஜி விவோ மொபைலானது,ரூ. 5,000 மதிப்பில் தள்ளுபடி விற்பனைக்கு வந்துள்ளது.  இதன் ஆரம்ப விலையானது ரூ. 14, 499 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தள்ளுபடி விலையில், ரூ. 10, 499 மதிப்பில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில டெபிட் கார்டுகளுக்கு ரூ. 500 தள்ளுபடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

Vivo T3 Lite 5G Mobile சிறப்பு அம்சம்:

ப்ராசசர்- டைமன்சிட்டி 6300ரேம்- 4 ஜிபி | 6 ஜிபி ஆகிய 2 வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.மெமரி - 128 ஜிபிபேட்டரி - 5000 mAh கைரேகை சென்சார்- ( பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது )நிறம் - பச்சை | கருப்பு ( Vibrant Green | Majestic Black

இயக்க முறைமை-  Funtouch OS 14

Continues below advertisement

டிஸ்ப்ளே அளவு:  6.56 அங்குலம்கேமரா: பின்புறம் 50 MP + 2 MP | முன்புறம் 8 எம்.பிசிம் ஸ்லாட் வகை: இரண்டு சிம் பயன்படுத்தும் வகையில் உள்ளது: 1 நானோ சிம் + 1 நானோ சிம் / மைக்ரோ எஸ்.டிஎடை: 185 கிராம்

இந்த மொபைலை வாங்க விரும்புபவர்கள், விவோவின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று ஆன்லனில் பெற்றுக் கொள்ளலாம், அல்லது ஃப்ளிகார்ட் தளத்தில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் . 

மேலும், இந்த மொபைல் குறித்த விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு , விவோவின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று பார்க்கவும்.