இங்கே, 15,000க்கும் குறைவான விலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இடுகிறோம். ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற குறிக்கொள் உங்களிடம் இருந்தால் படித்து பயன்பெறுங்கள்.



  1. Redmi Note 10


டிஸ்பிலே - 6.43-இன்ச், 1080x2340 பிக்சல்ஸ், ரேம் 4GB, முன் கேமரா -  13MP, பின் கேமரா - 48MP, நினைவகம் - 64 GB விலை:  11,999



  1. Realme Narzo 20 Pro


டிஸ்பிலே - 6.50-இன்ச், 1080x2400 பிக்சல்ஸ், ரேம் 6GB, முன் கேமரா -  16MP, பின் கேமரா - 48MP, நினைவகம் - 64 GB  விலை:13,999



  1. Poco M3


டிஸ்பிலே - 6.53-இன்ச், 1080x2340 பிக்சல்ஸ்,  ரேம் 6GB, முன் கேமரா -  8MP, பின் கேமரா - 48MP, நினைவகம் - 64 GB விலை:  10,999



  1. Motorola Moto G30


டிஸ்பிலே - 6.50-இன்ச், 720x1600 பிக்சல்ஸ், ரேம் 4GB, முன் கேமரா -  13MP, பின் கேமரா - 64 MP, நினைவகம் - 64 GB  விலை:  10,999



  1. Poco X3


டிஸ்பிலே - 6.67-இன்ச், 1080x2340 பிக்சல்ஸ்,  ரேம் 6GB, முன் கேமரா -  20MP, பின் கேமரா - 64MP, நினைவகம் - 64 GB விலை:  14,999