Amazon Primes Live sales 2022: அமேசான் ப்ரைம் டே சேல் இன்று நடைப்பெற்று வருகிறது. அனைத்து வருடங்களும் அமேசன் இது போன்ற அதிரடி தள்ளுபடிகளை தனது ப்ரைம் மெம்பர்ஸ்களுக்கு மட்டும் வழங்கி வரும். இந்த ஆண்டுக்கான சேல்ஸ், ஜூலை 24, 2022 வரை நடைபெறவுள்ளது.அமேசான் ப்ரைம் சேலில்  ஸ்மார்ட் போன், எலக்ட்ரானிக்ஸ், டி.வி, துணிமணிகள், ஒப்பனை அலங்கார பொருட்கள், மளிகை சாமன், அமேசான் டிவைஸ், கிச்சன் பொருட்கள், ஃபர்னிச்சர் ஆகிய அனைத்து பொருட்களையும் அதிரடி சரவடி ஆஃபரில் வாங்கலாம்.






OnePlus 10 Pro 5G : ஐஃபோன் வாங்க விருப்பம் இல்லாதவர்கள், இந்த மொபைலை கண்டிப்பா வாங்கலாம். இதன் சந்தை விலை ரூ. 71,999 ஆகும், ஆனால் ப்ரைம் டே சேலில் ரூ.58,890-க்கு  கிடைக்கிறது.இந்த மொபைல் 6.7 டிஸ்ப்லேவை பெற்றது.


OnePlus 10R : பட்ஜெட்டில் மொபைல் வாங்கவுள்ளவர்கள், இந்த போனை வாங்கலாம். இதன் மார்க்கெட் விலை ரூ.39,999 ஆகும். இப்போது அமேசான் சேலில் இதன் விலை ரூ.33,999 ஆக குறைந்துள்ளது. இந்த மாடலில் 16 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா உள்ளது.


Xiaomi 11T Pro: ரூ.35,999 விற்ற இந்த போன் ரூ.30,999-க்கு விற்று வருகிறது.