இந்த நவராத்திரி காலத்தில் அமேசான் தனது 32 இன்ச் டிவி விற்பனையில் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. முக்கிய பிராண்ட்களான சோனி, ரெட்மி, எல்.ஜி. எம்.ஐ. ஆகிய நிறுவனங்களின் டி.வி.க்கள் அமேசானில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத் தள்ளுபடி வரை விற்பனை செய்யப்படுகின்றன. 


அமேசானில் பொருள் வாங்குவதற்கு..










1- ரெட்மி 80 செ.மீ ஹெச்.டி. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி. 


அமேசானில் அதிகம் விற்பனையாகும் டிவிக்களில் ரெட்மியின் இந்த ஸ்மார்ட் டிவியும் ஒன்று. இதன் ஒரிஜினல் விலை ரூ.24,999 என்றாலும் இது அமேசானில் ரூ.14,499க்குக் கிடைக்கிறது. 1366*768 பிக்ஸல் அளவு ஸ்க்ரீன் 60hz அலைவரிசை, இரண்டு ஹெடிஎம்ஐ 2 யுஎஸ்பி போர்ட்கள் ஆகியன இதன் சிறப்பம்சங்கள். 


2 எம்ஐ 80 செ.மீ. ஹெட்.டி. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி. 4ஏ ப்ரோ


ஷாவ்மியின் தயாரிப்பான இந்த டிவி அதன் ஷார்ப்பான திரைக்காகப் பெயர்போனது. இதன் ஒரிஜினல் விலை ரூ. 19,999 என்றாலும் அமேசானில் இது தற்போது 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 ஹெச்டிஎம்ஐ -கள் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்களுடன் கூடியது. 


3 அமேசான் பேசிக்ஸ் 80 செமீ ஹெச்டி. ஸ்மார்ட் எல்.இ.டி. ஃபயர் டிவி ஏபி32ஈ10எஸ்எஸ் (2020 மாடல்)


அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த டிவி ஒரிஜினல் விலை ரூ 27000 ஆனால் நவராத்திரி ஸ்பெஷல் விற்பனையாக ரூ 13499க்கு விற்பனை செய்யபடுகிறது. எம்.ஐ டிவி போன்ற அதே தொழில்நுட்பங்களுடன் கூடியது என்றாலும் கூடுதல் அம்சமாக 20W ஸ்பீக்கர்களுடன் கூடியது.