Amazon Festival Sale

அமேசான் பெஸ்டிவல் ஆஃபரில் பல பொருட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேட்ஜெட்டுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.  ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை நிறுவனங்களுக்கு ஏற்ப, மாடலுக்கு ஏற்ப விலை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அமேசான் ஆஃபரில் தவறவிடக்கூடாத 5ஜி மாடல் போன்கள் குறித்து பார்க்கலாம்

1. OPPO A74 5Gஇந்த ஆஃபர் சீசனில் சிறந்த விற்பனைக்கு பெயர்போன போனாக OPPO A74 5G மாடல் உள்ளது. 5ஜி ப்ளானில் ஒரு பட்ஜெட் போன் என்றால் நிச்சயம் இந்த மாடலை தேர்வு செய்யலாம்.இந்த மாடல் போன் ரூ.20,990க்கு விற்பனையானது. இப்போது ஆஃபர் விலையில் ரூ.15,990 க்கு விற்பனையாகிறது. இந்த மாடலில் 48மெகாபிக்ஸல் கேமரா முக்கிய கேமராவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 மெகாபிக்ஸல் கேமரா செல்ஃபி கேமராவாக கொடுக்கப்பட்டுள்ளது. 6.49 இஞ்ச் டிஸ்பிளே, 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் போனை அமேசானில் வாங்க..

2. OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)

சந்தையில் ஒன்ப்ளஸ்க்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆண்ட்ராய்டின் ஐபோன் என அழைக்கக்கூடிய ஒன் ப்ளஸ் மாடல் இந்த ஆஃபரில் கிடைக்கிறது. இந்த அமேசான் டீலில் இந்த போன் மாடல் ரூ.29999க்கு கிடைக்கிறது. 5ஜி செல்போனான இது 50MP+8MP+2MP  கேமராக்களை கொண்டுள்ளது. 6.43 இன்ச் டிஸ்பிளே, 4500mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி மெமரி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இந்த போன் உள்ளது.

OnePlus Nord 2 5G மாடல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்..

3. iQOO 7 5G (Solid Ice Blue, 12GB RAM, 256GB Storage) | 3GB Extended RAM

iQOO மாடலானது பட்ஜெட்டை சற்று தாண்டிச் செல்லும் போன் என்றாலும் சிறப்பம்சங்கள் எல்லாம் சிறப்பாகவே உள்ளது. ரூ.39999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் ரூ.33990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Qualcomm Snapdragon ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் 5ஜி சப்போர்ட் செய்கிறது. 48MP மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் 4400 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளாஸ் சார்ஜிங் மாடலைக் கொண்ட இந்த போன் 6.62 இஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

iQOO 7 5G மாடலுக்கு வாங்க..

4. Galaxy S20 FE 5G , 8GB RAM, 128GB storage5ஜி போன் தான் வேண்டும்,, அதுவும் சாம்சங் தான் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களது தேர்வு Galaxy S20 FE 5G ஆக இருக்கலாம். ரூ.74999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் அமேசான் சேலில் ரூ.36,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேற லெவல் தள்ளுபடியில் வரும் இந்த மாடல் பாஸ்ட் வைர்லஸ் சார்ஜரைக் கொண்டுள்ளது. 

Galaxy S20 FE 5G மாடல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்..

5. Mi 11X Pro 5G , 8GB RAM, 256GB Storage Snapdragon 888 | 108MP Camera

சியோமி மாடல் உங்கள் விருப்பம் என்றால் Mi 11X Pro 5G மாடலை நீங்கள் தேர்வு செய்யலாம். ரூ.49999க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் போன் தற்போது ரூ.41999க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 108 மெகாபிக்ஸல் கேமராவுடன் இந்த மாடல் உள்ளது. 6.67 இஞ்ச் டிஸ்பிளே, 4520 mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் போன் வாங்க..

Instagram | இன்ஸ்டாகிராம் லைவ்-ல் புதிய வசதியைச் சேர்த்த இன்ஸ்டா.. என்ன தெரியுமா?