இந்தியாவில் நவராத்திரி தொடங்கியதிலிருந்தே பல்வேறு விழாக்கால ஆஃபர்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ஏற்கெனவே க்ரேட் இந்தியன் சேல் அறிவித்தது. அதே போல் மளிகைப் பொருட்களுக்கும் மெகா ஆஃபர் வழங்கியது. அழகு சாதனப் பொருட்களுக்கும் ஆஃபர் வழங்கி வருகிறது. அழகு சாதனப் பொருட்களிலேயே பிரதேயகமாக முகப்பொலிவு மற்றும் உடல் பொலிவை அதிகரிக்கும், வின்டர் ஃபேஸ்வாஷ், பாடிவாஷை அறிவித்துள்ளது.

அமேசானில் பொருட்கள் வாங்க..

1.MamaEarth Ubtan ஃபேஸ்வாஷ்

மாமாஎர்த் யுபிடேன் ஃபேஸ்வாஷ், அனைத்துவிதமான சருமத்துக்கும் ஏற்றது இதில் மஞ்சளும், குங்குமப்பூவும் இருக்கிறது. Mamaearth 'Ubtan' ஃபேஸ்வாஷ் மீது ரூ.50க்கும் மேல் தள்ளுபடி உள்ளது இதன் ஒரிஜினல் விலை ரூ.249. இப்போது இது வெறும் ரூ.198க்கு கிடைக்கிறது. இதில் இயற்கையான மஞ்சள், குங்குமப்பூ இருக்கிறது.

2.Aroma Magic Face Wash

அரோமா மேஜிக் ஃபேஸ் வாஷ், (Aroma Magic Face Wash ) இது குளிர் காலத்தில் முகத்தின் பொலிவைப் பேணுவதில் சிறந்தது. இதன் விலை ரூ.170. ஆனால் இப்போது ஆஃபரில் இதனை ரூ.111க்கு வாங்கலாம்.

 

அரோமா மேஜிக் ஃபேஸ் வாஷ் குளிர் காலத்தில் முகத்தின் ஈரத் தன்மையை பேணிக்காத்து வறண்ட சருமம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

3. Himalaya Purifying Neem Face Wash

ஹிமாலாயா ப்யூரிஃபையிங் நீம் வாஷ், (Himalaya Purifying Neem Face Wash) 400 ml மிகவும் சிறப்பானது. இது முகத்தில் உள்ள அழுக்கை அகற்றும்.

 

முகப்பருக்களை வராமல் தடுக்கும். இதன் ஒரிஜினல் விலை ரூ.350. ஆனால், இப்போது அமேசான் டீலில் ரூ.243க்கு விற்கப்படுகிறது. 

4. Dove Deeply Nourishing Body Wash, 800 ml

டவ் டீப்லி நரிஷிங் பாடி வாஷ், (Dove Deeply Nourishing Body Wash) மிருதுவான சருமத்திற்கு இதனைப் பயன்படுத்தலாம். 800 ml பாட்டிலில் வருகிறது. இதன் விலை அமேசான் சேலில் வெறும் ரூ.248.

விழாக்கால ஆஃபர் இல்லாவிட்டால் இதனை நீங்கள் ரூ.349க்கு வாங்க வேண்டியிருக்கும். இது மேனியில் உள்ள ஈரப்பதத்தைப் பாதுகாத்து மிருதுவான சருமத்தை உறுதி செய்யும்.

5. Dettol Bath Soaps

அமேசான் சேலில் இது 5வது இடத்தில் இருந்தாலும். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ஆஃபர். இதனை குளியலுக்கும் பயன்படுத்தலாம் கை கழுவும் சோப்பாகவும் பயன்படுத்தலாம்.

 

5 டெட்டால் சோப்புகள் Dettol Bathing Soap Original வெறும் ரூ.215க்கு கிடைக்கும். இது நம்மை பாக்டீரியாக்களிடமிருந்தும் வைரஸ்களிடமிருந்தும் காப்பாற்றும்.