சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
அணி விவரம்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன்), பேர்ஸ்டோவ், சகா, மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், அப்துல் சமத், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், சந்தீப் சர்மா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ரானா, மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரசுல், ஷகிப் அல் ஹசன், கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி