பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க உள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 32-க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன. அந்தவகையில் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்றுள்ள போட்டிகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
வில்வித்தை
தடகளம்
பூப்பந்து
கூடைப்பந்து
குத்துச்சண்டை
Breaking
Canoeing
சைக்கிள் ஓட்டுதல்
குதிரையேற்றம்
Fencing
Field hockey
கால்பந்து
கோல்ஃப்
ஜிம்னாஸ்டிக்ஸ்
கைப்பந்து
ஜூடோ
Modern pentathlon
படகோட்டுதல்
Rugby sevens
Sailing
Shooting
Skateboarding
Sport climbing
Surfing
டேபிள் டென்னிஸ்
Taekwondo
டென்னிஸ்
Triathlon
கைப்பந்து
பளு தூக்குதல்
மல்யுத்தம்