மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உலகின் பிரபல வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணி பதக்கம் வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள விளையாட்டுகளில் வில்வித்தை, பேட்மிண்டன் மற்றும் பாக்சிங் உள்ளது.
வில்வித்தை:
ஆண்கள்:
தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், ப்ரவீன் ஜாதவ்
பெண்கள்:
பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கிதா பகத்
பேட்மிண்டன்:
ஆண்கள்:
எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் – ஒற்றையர் பிரிவு
சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிரக் ஷெட்டி – இரட்டையர் பிரிவு
மகளிர்:
பி.வி. சிந்து – ஒற்றையர் பிரிவு
அஸ்வினி பொன்னப்பா, தனிஷா க்ராஸ்டோ –இரட்டையர் பிரிவு
குத்துச்சண்டை:
ஆண்கள்:
நிஷாந்த் தேவ் - 71 கிலோ பிரிவு
அமித் பங்கல் - 51 கிலோ பிரிவு
மகளிர்:
நிகாத் ஜரீன் - 50 கிலோ பிரிவு
ப்ரீதி பவார் - 54 கிலோ பிரிவு
ஜாஸ்மின் லம்போரியா – 57 கிலோ பிரிவு
லோவ்லினா - 75 கிலோ பிரிவு