சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் ஜோதி யாரஜ்ஜி தங்கம் வென்றார். பந்தய இலக்கை 13.23 நொடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண