இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் இரண்டாம் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் மாலை 4 மணிக்கு மோதிக்கொள்கின்ரன.
இளம் கேப்டனாக நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த, அனுபவ வீரராக தவான் பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்குகிறார்.
இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 20 முறையும், பஞ்சாப் அணி 10 முறையும் வென்றுள்ளது.
PBKS vs KKR இடையேயான போட்டியில் அதிக ரன்கள்:
பேட்ஸ்மேன்கள் | போட்டிகள் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் | அதிகபட்ச ரன்கள் |
கௌதம் கம்பீர் (கேகேஆர்) | 15 | 492 | 44.72 | 121.78 | 72* |
விருத்திமான் சாஹா (கிங்ஸ்) | 10 | 322 | 35.77 | 143.11 | 115* |
PBKS vs KKR இடையேயான போட்டியில் அதிக விக்கெட்கள்:
பந்துவீச்சாளர்கள் | போட்டிகள் | விக்கெட்டுகள் | சராசரி | பொருளாதாரம் | பெஸ்ட் |
சுனில் நரைன் (கேகேஆர்) | 22 | 32 | 18.37 | 6.91 | 5/19 |
பியூஷ் சாவ்லா (கிங்ஸ்) | 11 | 10 | 27.50 | 7.78 | 3/18 |
ஹெட் டூ ஹெட் :
வெங்கடேஷ் ஐயர், என் ஜட்கதீசன், நிதிஷ் ராணா, மந்தீப் சிங், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், சகரவர்த்தி, வைபவ் அரோரா
இம்பாக்ட் பிளேயர்: டேவிட் வைஸ்
பஞ்சாப் அணி முழு வீரர்கள் பட்டியல்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ் சிங், நாதன் எல்லிஸ் சிங் ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோகித் ரதீ, சிவம் சிங்
கொல்கத்தா அணி முழு வீரர்கள் பட்டியல்:
நிதிஷ் ராணா (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, மந்தீப் சிங், ஷாகிப் சக்ரா ரனாதி, ஹர்ஷித்வர் ரனாதி, வருண்தி , அனுகுல் ராய், ரிங்கு சிங், என் ஜடாதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ்