LSG vs RR LIVE Score: லக்னோவுக்கு எதிரான போட்டி: 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி!

LSG vs RR LIVE Score : லக்னோ, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் நேரலை அப்டேட்ஸ்களை இங்கே காணலாம்

ABP NADU Last Updated: 15 May 2022 11:40 PM
LSG vs RR: கடைசி வரை விறுவிறுப்பு... லக்னோவின் ப்ளே ஆஃப் காவை தள்ளிப்போட்டது ராஜஸ்தான்!

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது லக்னோ அணி. இதனால், 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிப்பெற்றது. 

லக்னோவுக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவிப்பு

லக்னோவுக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவிப்பு

பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 51/1

ஆரம்பத்திலேயே பட்லர் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் சேர்த்து வருகின்றனர். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 51/1 எடுத்திருக்கிறது

Background

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.