ஐ.பி.எல் 2024:

17 வது ஐ.பி.எல் சீசன் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அதன்படி, மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன. முதல் போட்டியிலேயே இரண்டு பெரிய அணிகள் மோத உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எம்.எஸ்.தோனியின் ஆட்டத்தை காண தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அந்தவகையில், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களில் ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய டாப் 5 வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ஒருவருக்கு கூடம் இடம் கிடைக்காதது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்:

               வீரர்

          அணி 

 

        எதிரணி 

            ஓவர்

           

      விக்கெட்

            அல்சாரி ஜோசப்

       மும்பை இந்தியன்ஸ் 

சன்ரைசர்ஸ்ஹைதராபாத் 

         

      3.3

     

            6

           சோஹைல்தன்வீர்

 

       ராஜஸ்தான் ராயல்ஸ்

   

சென்னை சூப்பர் கிங்ஸ்

       

           4

   

             6

            ஆடம் ஜம்பா

   

  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

 

சன் ரைசர்ஸ்ஹைதராபாத்

       

           4

 

               6

           அனில் கும்ப்ளே

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

   

           3.1

   

                5

         ஆகாஷ் மத்வால்

 

மும்பை இந்தியன்ஸ் 

   

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

       

           3.3

   

                 5

 

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!