IPL 2024 Points Table: ஐபிஎல் 2024ன் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்:

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கு இது நான்காவது தொடர் தோல்வியாகும். பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் முதல் அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் தோல்வியால் தற்போது ராஜஸ்தான் அணி தவித்து வருகிறது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட்டாக, அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தது. அந்த அணியின் ரியான் பராக் 48 ரன்களில் ஆட்டமிழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்தது. 

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, சாம் கர்ரனின் அபார அரைசதத்தால் 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து இலக்கை துரத்தி வெற்றிபெற்றது. 

இந்தநிலையில், ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்று இங்கு பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

நிகர ரன் ரேட்

1 (Q)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

13

9

3

0

1

19

1.428

2 (Q)

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

13

8

5

0

0

16

0.273

3

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK)

13

7

6

0

0

14

0.528

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

12

7

5

0

0

14

0.406

5

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

14

7

7

0

0

14

-0.377

6

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

13

6

7

0

0

12

0.387

7

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

13

6

7

0

0

12

-0.787

8 (E)

குஜராத் டைட்டன்ஸ் (GT)

13

5

7

0

1

11

-1.063

9 (E)

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

13

5

8

0

0

10

-0.347

10 (E)

மும்பை இந்தியன்ஸ் (MI)

13

4

9

0

0

8

-0.271

அதிக ரன்கள் - ஆரஞ்சு கேப்: 

1. விராட் கோலி (RCB): 13 போட்டிகள், 13 இன்னிங்ஸ், 661 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 113*, சராசரி: 66.10, ஸ்ட்ரைக் ரேட்: 155.16, 100s: 1, 50s: 5, 4s: 56, 6s: 33
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 13 போட்டிகள், 13 இன்னிங்ஸ், 583 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 108*, சராசரி: 58.30, ஸ்ட்ரைக் ரேட்: 141.50, 100s: 1, 50s: 4, 4s: 58, 6s: 18
3. ட்ராவிஸ் ஹெட் (SRH): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 533 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 102, சராசரி: 53.30, ஸ்ட்ரைக் ரேட்: 201.89, 100s: 1, 50s: 4, 4s: 61, 6s: 31
4. ரியான் பராக் (RR): 13 போட்டிகள், 12 இன்னிங்ஸ், 531 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 84*, சராசரி: 59.00, ஸ்ட்ரைக் ரேட்: 152.58, 100s: 0, 50s: 4, 4s: 38, 6s: 31
5. சாய் சுதர்சன் (GT): 12 போட்டிகள், 12 இன்னிங்ஸ், 527 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 103, சராசரி: 47.91, ஸ்ட்ரைக் ரேட்: 141.28, 100s: 1, 50s: 2, 4s: 48, 6s: 16

அதிக விக்கெட்கள் - பர்பிள் கேப்:

1. ஹர்ஷல் படேல் (PBKS): 13 போட்டிகள், 45.0 ஓவர்கள், 428 ரன்கள், 22 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/15, சராசரி: 19.45, எகானமி: 9.51, SR: 12.27, 4W: 0, 5W: 0
2. ஜஸ்பிரித் பும்ரா (MI): 13 போட்டிகள், 51.5 ஓவர்கள், 336 ரன்கள், 20 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 5/21, சராசரி: 16.80, எகானமி: 6.48, SR: 15.55, 4W: 0, 5W: 1
3. வருண் சக்கரவர்த்தி (KKR): 12 போட்டிகள் , 44.0 ஓவர்கள், 367 ரன்கள், 18 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/16, சராசரி: 20.38, எகானமி: 8.34, SR: 14.66, 4W: 0, 5W: 0
4. யுஸ்வேந்திர சாஹல் (RR): 13 போட்டிகள், 50.60 ஓவர்கள் ரன்கள், 17 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 27.58, எகானமி: 9.38, SR: 17.64, 4W: 0, 5W: 0
5. கலீல் அகமது (DC): 14 போட்டிகள், 50.0 ஓவர்கள், 479 ரன்கள், 17 சிறந்த பந்துவீச்சு: 2/21, சராசரி: 28.17, எகானமி: 9.58, SR: 17.64, 4W: 0, 5W: 0