பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். இவர் இந்த சதத்தினை பந்தில் எட்டினார். இதன் மூலம் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனை டேவிட் வார்னரிடம் இருந்தது. டேவிட் வார்னர் கடந்த 2017ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக 43 பந்தில் சதம் விளாசியிருந்தார். இந்நிலையில் டிராவிஸ் ஹெட் சதம் விளாசியுள்ளார்.
மொத்தம் 39 பந்துகளை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசி சதம் விளாசினார்.