RCB vs SRH: வந்தார் சென்றார்... அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டான விராட் - அதிர்ச்சியில் ரசிகர்கள் !

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.

Continues below advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டூபிளசி 5 ரன்களில் மார்கோ ஜன்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

Continues below advertisement

அவரைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கடந்த போட்டியில் விராட் கோலி முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி விராட் கோலி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளார். இது தொடர்பாக பலரும் தங்களுடைய வருத்தத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

இவ்வாறு பலரும் தங்களுடைய சோகத்தை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola