இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் உரிமையாளர்கள் ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் எந்த 5 வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதைப் பார்ப்போம்:

5 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்க முடியும்

 

 

  • ருதுராஜ் கெய்க்வாட்
  • எம்எஸ் தோனி/மதிஷா பத்திரனா
  • சமீர் ரிஸ்வி
  • ரவீந்திர ஜடேஜா
  • ரச்சின் ரவீந்திரன்

 

 

5 வீரர்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும்

 

 

  • ரிஷப் பந்த்
  • ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்
  • டிரிஸ்டியன் ஸ்டப்ஸ்
  • அக்சர் படேல்
  • குல்தீப் யாதவ்

 

 

5 வீரர்களை குஜராத் டைட்டன்ஸ் தக்கவைக்க முடியும்

 

 

  • சுப்மன் கில்
  • டேவிட் மில்லர்
  • சாய் சுதர்சன்
  • முகமது ஷமி
  • ரஷித் கான்

 

 

5 வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும்

 

 

  • ஷ்ரேயாஸ் ஐயர்
  • ரிங்கு சிங்
  • நிதிஷ் ராணா/வருண் சக்கரவர்த்தி
  • ஆன்ட்ரே ரஸ்ஸல்/ ரகுமானுல்லா குர்பாஸ்
  • சுனில் நரைன்

 

 

5 வீரர்களை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும்

 

 

  • கேஎல் ராகுல்
  • குயின்டன் டி காக்/நிக்கோலஸ் பூரன்
  • மார்கஸ் ஸ்டோனிஸ்
  • ரவி பிஷ்னோய்
  • தேவ்தத் படிக்கல்/ஆயுஷ் படோனி

 

 

5 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்க முடியும்

 

 

  • ஹர்திக் பாண்டியா
  • சூர்யகுமார் யாதவ்
  • ஜஸ்பிரித் பும்ரா
  • திலக் வர்மா
  • ரோஹித் சர்மா/இஷான் கிஷன்

 

 

5 வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் தக்கவைக்க முடியும்

 

 

  • சாம் கர்ரன்
  • அர்ஷ்தீப் சிங்
  • ககிசோ ரபாடா
  • பிரப்சிம்ரன் சிங்
  • ஷஷாங்க் சிங்

 

 

5 வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும்

 

 

  • சஞ்சு சாம்சன்
  • ஜோஸ் பட்லர்
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ரியான் பராக்
  • டிரெண்ட் போல்ட்

 

 

5 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தக்கவைக்க முடியும்

 

 

  • விராட் கோலி
  • ஃபாஃப் டு பிளெசிஸ்
  • வில் ஜாக்ஸ்
  • யாஷ் தயாள்
  • முகமது சிராஜ்