இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளைப் போலவே, தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டிகள் பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டிற்கான போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், இந்த ஆண்டிற்கான போட்டிகள் நடைபெறும் அட்டவனை வெளியாகியுள்ளது. இதோ அந்த பட்டியல் உங்களுக்காக...


தமிழ்நாடு பிரீமியர் லீக் அட்டவணை | TNPL 2022 Schedule Time Table 

எண் தேதி அணிகள் இடம் நேரம்
1 ஜூன் 23 சேப்பாக் கில்லிஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் நெல்லை இரவு 7:15
2 ஜூன்24 திண்டுக்கல் டிராகன் - திருச்சி வாரியர்ஸ் நெல்லை இரவு 7:15
3 ஜூன் 25 மதுரை பாந்தர்ஸ்-சேப்பாக் கில்லிஸ் நெல்லை மதியம் 3:15
4 ஜூன் 25 சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-நெல்லை ராயல்கிங்ஸ் நெல்லை இரவு 7:15
5 ஜூன் 26 கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன் நெல்லை இரவு 7:15 
6 ஜூன் 27 திருச்சி வாரியர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் நெல்லை இரவு 7:15
7 ஜூன் 30 நெல்லை ராயல்கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் திண்டுக்கல் மதியம் 3:15
8 ஜூன் 30 மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ்  திண்டுக்கல் இரவு 7:15
9 ஜூலை 4 திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் திண்டுக்கல்

இரவு 7:15

10 ஜூலை 5 நெல்லை ராயல்ஸ்-மதுரை பாந்தர்ஸ் திண்டுக்கல்

இரவு 7:15

11 ஜூலை 6 கோவை கிங்ஸ்-சேலம் பார்டன்ஸ் திண்டுக்கல்

மதியம் 3:15

12 ஜூலை 6 திருச்சி வாரியர்ஸ்-சேப்பாக் கில்லிஸ் திண்டுக்கல்

இரவு 7:15

13 ஜூலை 7 திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் திண்டுக்கல்

இரவு 7:15

14 ஜூலை 10 நெல்லை ராயல்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ்   கோவை

மதியம் 3:15

15 ஜூலை 10 திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் கோவை 

இரவு 7:15

16 ஜூலை 11 சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் கோவை

இரவு 7:15

17 ஜூலை 12 சேப்பாக்கம் கில்லிஸ்-கோவை கிங்ஸ் கோவை

இரவு 7:15

18 ஜூலை 13 திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்ட்டன்ஸ் கோவை

இரவு 7:15

19 ஜூலை 15 நெல்லை ராயல் கிங்ஸ்-திருப்பூர் வாரியர்ஸ் கோவை

இரவு 7:15

20 ஜூலை 16 கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் கோவை

மதியம் 3:15

21 ஜூலை 16 சேப்பாக் சூப்பர் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் கோவை

இரவு 7:15

22 ஜூலை 19 சேலம் ஸ்பாட்டன்ஸ்-சேப்பாக் கில்லிஸ் சேலம்

இரவு 7:15

23 ஜூலை 20 திருப்பூர் தமிழன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் சேலம்

இரவு 7:15

24 ஜூலை 21 சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் சேலம்

இரவு 7:15

25 ஜூலை 22 சேப்பாக் கில்லிஸ்-திருப்பூர் தமிழன்ஸ் சேலம்

இரவு 7:15

26 ஜூலை 23 கோவை கிங்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் சேலம்

இரவு 7:15

27 ஜூலை 24 மதுரை பாந்தர்ஸ்-திருச்சி வாரியர்ஸ் சேலம்

இரவு 7:15

28 ஜூலை 25 திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சேலம் இரவு 7:15
29 ஜூலை 26 முதல் தகுதிப் போட்டி சேலம் 

இரவு 7:15

30 ஜூலை 27 எலிமினேட்டர் போட்டி சேலம்

இரவு 7:15

31 ஜூலை 29 இரண்டாம் தகுதிப் போட்டி கோவை

இரவு 7:15

32 ஜூலை 31 இறுதிப் போட்டி கோவை

இரவு 7:15