T20 World Cup 2022 : இன்னும் சில தினங்களில் டி20 உலககோப்பை தொடங்கவுள்ள நிலையில், ஐசிசி இந்த உலககோப்பை தொடரில் கலக்கப்போகும் சிறந்த பவுலர்கள் என கணத்திருக்கிறது. இதில் ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு பவுலர்கள் என மொத்தம் 32 பவுலர்களை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவுக்காக புவனேஷ்வர் குமாரும், யுஷ்வேந்திர சஹாலும் மிகச்சிறப்பாக பந்து வீசுவார்கள் என குறிப்பிட்டுள்ளது. 


1. இந்தியா


புவனேஷ்வர்குமார் &  யுஷ்வேந்திர சஹால் 


கடந்த ஆண்டு நடந்த டி20 உலககோப்பை போட்டித் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய புவனேஷ்வர் குமார், கடந்த ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பும்ராவுக்கு பதிலாக களம் இறங்கியுள்ள இவர் நிச்சயம் பந்து வீச்சில் தாக்கத்தினை ஏற்படுத்துவார் என நம்பலாம். மேலும், யுஷ்வேந்திர சஹாலின் பந்து வீச்சு இந்திய அணிக்கு பலமானதாக இருக்கும். டி20 போட்டிகளில் ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 10 வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


புவனேஷ்வர்குமார் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 12 


கெரியர் விக்கெட்டுகள் : 85


ஸ்டைக்ரேட்: 19.2 


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்:  1/39, 0/52, 5/4, 0/30, 1/40


யுஷ்வேந்திர சஹால் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 34


கெரியர் விக்கெட்டுகள் : 85


ஸ்டைக்ரேட்: 18.2 


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 1/22. 0/12, 1/42, 3/34, 1/43


 


2. ஆஃப்கானிஸ்தான்


ரஷித் கான் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 2


கெரியர் விக்கெட்டுகள் : 118


ஸ்டைக்ரேட்: 13.6


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்:  0/33, 2/25, 1/39, 3/22, 0/12


முஜீப் உர் ரஹ்மான்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 8


கெரியர் விக்கெட்டுகள் : 45


ஸ்டைக்ரேட்: 16.2


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/29, 0/12, 2/30, 3/16, 2/24 


 


3. தென் ஆப்ரிக்கா


லுங்கி நிகிடி 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 37


கெரியர் விக்கெட்டுகள் : 51


ஸ்டைக்ரேட்: 12.4


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 2/51, 0/49, 1/14, 1/39, 0/10


தப்ரைஸ் ஷாம்சி 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 5


கெரியர் விக்கெட்டுகள் : 69


ஸ்டைக்ரேட்: 17.9


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/27, 1/31, 2/37, 5/24, 3/27


 


4. ஆஸ்திரேலியா 


ஜோஷ் ஹஷெல்வுட்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 1


கெரியர் விக்கெட்டுகள் : 52


ஸ்டைக்ரேட்: 15.1


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/19, 3/35, 1/40, 0/20, 2/39


ஆடம் ஜம்பா


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 4


கெரியர் விக்கெட்டுகள் : 75


ஸ்டைக்ரேட்: 19.1


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 1/34, 0/21, 0/44, 3/16, 0/36


5. நியூசிலாந்து 


லச்லன் ஃபெர்குசன் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 23


கெரியர் விக்கெட்டுகள் : 32


ஸ்டைக்ரேட்: 14.1


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/16, 1/33, 0/23, 1/35, 1/10 


ட்ரென்ட் போல்ட் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 26


கெரியர் விக்கெட்டுகள் : 66


ஸ்டைக்ரேட்: 16.5


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்:  2/25, 1/22, 0/21, 1/36, 1/31


6. இலங்கை 


ஹரசங்கா 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 3


கெரியர் விக்கெட்டுகள் : 71


ஸ்டைக்ரேட்: 13.1


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 3/27, 3/21, 0/39, 0/23, 2/41


மகீஷ் தீக்‌ஷனா


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 7


கெரியர் விக்கெட்டுகள் : 22


ஸ்டைக்ரேட்: 27.27


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்:  1/25, 2/21, 2/29, 1/29, 1/23


7. இங்கிலாந்து


மார்க் வுட்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 32


கெரியர் விக்கெட்டுகள் : 35


ஸ்டைக்ரேட்: 14.3


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 3/34, 3/20, 3/24, 0/34, 0/47


ரீசே டாப்ளே


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 14


கெரியர் விக்கெட்டுகள் : 21


ஸ்டைக்ரேட்: 20.9


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 2/36, 1/34, 1/31, 2/37, 1/22 


8. பாகிஸ்தான் 


ஹரிஸ் ரவ்ஃப்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 15


கெரியர் விக்கெட்டுகள் : 62


ஸ்டைக்ரேட்: 16.9


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 3/28, 1/38, 0/24, 2/41, 3/32


முகமது வாசிம்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 74


கெரியர் விக்கெட்டுகள் : 24


ஸ்டைக்ரேட்: 13.7


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்:  2/20, 3/24, 0/61, 0/29, 1/32 


9. பங்களாதேஷ் 


ஷஹிப் அல் ஹசன் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 22


கெரியர் விக்கெட்டுகள் : 122


ஸ்டைக்ரேட்: 18.2


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/23, 0/31, 1/13, 1/10, 1/38


முஷ்தபிஜிர் ரஹ்மான் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 39


கெரியர் விக்கெட்டுகள் : 94


ஸ்டைக்ரேட்: 16.5


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/48, 2/31, 1/32, 0/30, 1/22


10. வெஸ்ட் இண்டீஸ் 


ஓபெட் மெக்காய்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 41


கெரியர் விக்கெட்டுகள் : 37


ஸ்டைக்ரேட்: 13.1


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 2/33, 3/40, 1/39, 0/27, 2/66


ஜாசன் ஹோல்டர் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 43


கெரியர் விக்கெட்டுகள் : 46


ஸ்டைக்ரேட்: 20.5


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/27, 1/30, 0/40, 1/42, 1/38


11. அயர்லாந்து 


ஜோஸ் லிட்டில் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 46


கெரியர் விக்கெட்டுகள் : 51


ஸ்டைக்ரேட்: 19.4


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 2/14, 0/25, 2/29, 2/18, 1/33


மார்க் அடைர்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 55


கெரியர் விக்கெட்டுகள் : 72


ஸ்டைக்ரேட்: 15


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 3/16, 1/23, 1/42, 2/12, 0/39


12. ஜிம்பாப்வே


லுகி ஜோங்க்வி


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 60


கெரியர் விக்கெட்டுகள் : 48


ஸ்டைக்ரேட்: 14.2


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 1/28, 0/7, 2/34, 1/6, 1/39


டெண்டய் சடரா


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 68


கெரியர் விக்கெட்டுகள் : 47


ஸ்டைக்ரேட்: 18.7


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 1/21, 3/14, 1/24, 2/33, 0/24


13. நமிபியா 


ஜன் ஃப்ரைலிங்க் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 67


கெரியர் விக்கெட்டுகள் : 51


ஸ்டைக்ரேட்: 13.6


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 2/25, 1/39, 1/21, 2/17, 0/32


ஜெஜெ ஸ்மித்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 79


கெரியர் விக்கெட்டுகள் : 31


ஸ்டைக்ரேட்: 16.4


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்:  6/10, 0/44, 2/14, 0/17, 0/27


14. ஸ்காட்லாந்து 


மார்க் வாட் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 29


கெரியர் விக்கெட்டுகள் : 57


ஸ்டைக்ரேட்: 18.3


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/37, 1/32, 0/41, 1/20, 1/13


சஃப்யான் ஷாரிஃப்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 65


கெரியர் விக்கெட்டுகள் : 61


ஸ்டைக்ரேட்: 18.2


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/48, 1/41, 0/14, 2/28, 1/21


15. நெதர்லாந்து


ஃப்ரெடு கால்சென்


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 80


கெரியர் விக்கெட்டுகள் : 32


ஸ்டைக்ரேட்: 18.1


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 1/29, 0/40, 5/19, 2/16, 2/18


பரண்டன் க்ளோவர் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 72


கெரியர் விக்கெட்டுகள் : 30


ஸ்டைக்ரேட்: 14.2


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 1/12, 1/21, 3/24, 1/22, 4/12


16. ஐக்கிய அமீரகம் 


ஜஹூர் கான் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: 69


கெரியர் விக்கெட்டுகள் : 41


ஸ்டைக்ரேட்: 17.5 


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/41, 1/34, 3/29, 1/14, 0/37


ஜுனய்டு சித்திக் 


ஐசிசி டி20 பவுலிங் ரேங்கிங்: தரவரிசையில் இல்லை


கெரியர் விக்கெட்டுகள் : 29


ஸ்டைக்ரேட்: 18.2


சமீபத்திய பவுலிங் பர்ஃபாமென்ஸ்: 0/33, 1/35, 3/14, 1/34, 1/38