SA vs AUS Semi Final LIVE: தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
South Africa vs Australia Semi Final LIVE Score: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிக்கான அப்டேட்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஆஸ்திரேலியா1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 மற்றும் 2023 என மொத்தம் 8 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 7வது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
47 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டினை இழந்து 211 ரன்கள் சேர்த்துள்ளது வெற்றிக்கு இன்னும் 2 ரன்கள் தேவை.
46 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டினை இழந்து 210 ரன்கள் சேர்த்துள்ளது வெற்றிக்கு இன்னும் 3 ரன்கள் தேவை.
45 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டினை இழந்து 206 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 47 ரன்கள் தேவைப்படுகின்றது.
44 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டினை இழந்து 204 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 9 ரன்கள் தேவை.
43 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டினை இழந்து 203 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 10 ரன்கள் தேவை.
42 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்துள்ளது.
41 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டினை இழந்து 195 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பணியை சிறப்பாக செய்த இங்லிஷ் தனது விக்கெட்டினை 40வது ஓவரை வீசிய கோட்ஸீயிடம் இழந்து வெளியேறினார். இவர் 28 ரன்கள் சேர்த்தார்.
38 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் இங்லிஷ் 25 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
35 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டினை இழந்து 177 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 34 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்து 175 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 62 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.
32 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது.
ஆஸ்திரேலியா அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 48 ரன்கள் தேவைப்படுகின்றது.
ஆஸ்திரேலியா அணி 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 162 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 29வது ஓவரை வீசிய கேசவ் மஹராஜ் அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 156-5.
28 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டினை இழந்து 155 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 27 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 5 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
26 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
24 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டினை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ் வெல் தனது விக்கெட்டினை ஒரு ரன்னில் இழந்து வெளியேறினார்.
22 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்துள்ளது.
31 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் தனது விக்கெட்டினை ஷம்ஷி பந்தில் இழந்து வெளியேறினார்.
20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டினை இழந்து 124 ரன்களை எட்டியுள்ளது. வெற்றிக்கு இன்னும் 89 ரன்கள் தேவை.
19 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது.
18 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டினை இழந்து 118 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டினை இழந்து 114 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டினை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டினை 48 பந்தில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் மஹராஜ் பந்தில் வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டினை இழந்து 106 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 101 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டினை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 12வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி தனது அரைசதத்தினை 40 பந்துகளில் எட்டியுள்ளார்.
11 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டினை இழந்து 77 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆஸ்திரேலியா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 8வது ஓவரில் மார்ஷ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் வெளியேறினார்.
தென்ன்னாப்பிரிக்கா அணியின் முதல் மெய்டன் ஓவரை மார்க்ரம் வீசியுள்ளார். மேலும் அந்த ஓவரில் அவர் விக்கெட் ஒன்றும் கைப்பற்றினார்.
7வது ஓவரின் முதல் பந்தில் வார்னர் தனது விக்கெட்டினை மார்க்ரம் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 18 பந்தில் 29 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 6வது ஓவரில் டேவிட் வார்னர் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி அமர்களப்படுத்தி வருகின்றார்
5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆஸ்திரேலியா அணியின் முதல் பவுண்டரியை ட்ராவிஸ் ஹெட் போட்டியின் இரண்டாவது பந்தில் விளாசினார்.
ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டி முழுவதும் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக ஃபீல்டிங் செய்தது.
49 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது
மில்லர் தனது விக்கெட்டினை 116 பந்தில் 101 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களில் 8 விக்கெட்டினை இழந்து 202 ரன்கள் சேர்த்துள்ளது.
115 பந்துகளில் மில்லர் தனது சதத்தினை சிக்ஸர் விளாசி எட்டினார்.
தென்னாப்பிரிக்கா அணியின் கேசவ் மகராஜ் தனது விக்கெட்டினை ஸ்டார்க் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 4 ரன்கள் சேர்த்தார்.
46 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டினை இழந்து 190 ரன்கள் சேர்த்தது.
45 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்துள்ளது.
44 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டினை இழந்து 174 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மில்லருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்த கோட்ஸீ தனது விக்கெட்டினை 19 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவர் 39 பந்தில் 19 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார்.
43 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
42 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்து நிதானமாக ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது,
40 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
39 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டினை இழந்து 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
38. 2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்துள்ளது.
38 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணி 37 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 141 ரன்கள் சேர்த்துள்ளது.
35 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
34 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டினை இழந்து 129 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
33 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டினை இழந்து 127 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நிதானமாக ஆடிவரும் மில்லர் 70 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
போட்டியின் 31வது ஓவரில் சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்த ஹெட் மற்றும் அதன் பின்னர் களமிறங்கிய யான்சன் ஆகியோரது விக்கெட்டினை அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார்.
31 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக பவுண்டரிகள் விளாசி வந்த க்ளாசன் தனது விக்கெட்டினை 31வது ஓவரில் தனது விக்கெட்டினை ட்ராவிஸ் ஹெட் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 47 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
பொறுப்புடன் விளையாடி வரும் மில்லர் 67 பந்தில் 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
தென்னாப்பிரிக்கா அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
29 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 28 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 27வது ஓவரில் க்ளாசன் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு மிரட்டியுள்ளார். 17 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 96-4.
26 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
25 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
24 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி, களத்தில் ஹென்ரிச் கிளாசென் 21ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் 32 ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர்.
மில்லர் மற்றும் க்ளாசன் கூட்டணி 71 பந்தில் 52 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியையை மிகவும் பொறுப்பாக செய்து வருகின்றனர்.
23 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
22 ஓவர்கள் முடிவில் 69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்க அணி.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி.
தென்னாப்பிரிக்க வீரர்கள் ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.
21 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 68 ரன்களுடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
19 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
போட்டியின் 19வது ஓவரில் மில்லர் சிறப்பான ஒரு சிக்ஸரை விளாசியுள்ளார். இந்த ஓவரை ஆடம் ஜாம்பா வீசினார்.
போட்டியின் 18வது ஓவரை வீசிய ஹசில் வுட் அதனையும் மெய்டனாக வீசியுள்ளார். இவர் இந்த போட்டியில் வீச்ம் 3வது மெய்டன் ஓவர் இதுதான்.
தென்னாப்பிரிக்கா அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணியின் முதல் சிக்ஸரை போட்டியின் 17வது ஓவரில் டேவிட் மில்லர் அடித்துள்ளார். 17 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 16வது ஓவரை ஹசில்வுட் மெய்டனாக வீசியுள்ளார். இவர் இந்த போட்டியில் இதுவரை மொத்தம் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார்.
15 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்க்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மழையால் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி, மழை நின்றுவிட்ட காரணத்தால் மீண்டும் 3.55 மணிக்கு தொடங்கவுள்ளதாக கள நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு உலகக் கோப்பை போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டிகளின்போது மழை குறுக்கிட்டு போட்டியை எதிரணியினருக்கு சாதகமாக மாற்றியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி மழை குறுக்கிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றதாக உலகக் கோப்பையில் வரலாறு கிடையாது.
இன்றைய போட்டி மழையால் தொடர்ந்து தடைபட்டால், நடுவர்கள் போட்டியை இரு தரப்பிலும் 20 ஓவர்கள் பேட்டிங் செய்வதை உறுதி செய்வார்கள். அதாவது, போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படும். 20 ஓவர்களும் போட்டி நடத்த வாய்ப்பில்லாமல் போனால் போட்டி நாளைக்கு நடத்தப்படும் அதாவது ரிசர்வ்டேவில் நடத்தப்படும்.
இன்றைய போட்டி மழை காரணமாக முற்றிலும் தடை பட்டால் போட்டி நாளைக்கு முழுவதுமாக நடத்தப்படும்.
14 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
14 ஓவர்கள் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீள முயற்சி செய்து வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணியின் வென் டர் டசன் தனது விக்கெட்டினை 11.5வது ஓவரில் ஹசில் வுட் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணி 24 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 22 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணி 10.5 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளதால், தற்போது போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
போட்டியின் 11வது ஓவரின் 5வது பந்தில் தென்னாப்பிரிக்கா அணியின் மார்க்ரம் தனது விக்கெட்டினை 10 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 18 ரன்கள் சேர்த்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முதல் பவுண்டரியை போட்டியின் 9வது ஓவரில் மார்க்ரம் விளாசியுள்ளார். 9 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 17 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் சேர்த்துள்ளது.
7வது ஓவரை வீசிய ஸ்டார்க் அந்த ஓவரை மெய்டனாக வீசினார். போட்டியின் 6வது மற்றும் 7வது ஓவர் மெய்டனாக வீசப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி சிறப்பாக ஃபீல்டிங் செய்து அசத்தி வருகின்றது.
போட்டியின் 6வது ஓவரை வீசிய ஹசில் வுட் அந்த ஓவரினை மெய்டனாக வீசியது மட்டும் இல்லாமல், ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் 4வது வீரராக மார்க்ரம் களமிறங்கியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டி காக் தனது விக்கெட்டினை ஹசில் வுட் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 14 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்கள் சேர்த்திருந்தார்.
5 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 8 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
4 ஓவர்கள் பந்து வீசியுள்ள ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை தன்வசப்படுத்தியுள்ளது.
3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 4 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.
இந்த போட்டியிலாவது அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெம்பா பவுமா, ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
உலகக் கோப்பை அரையிறுதி போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
Background
உலகக் கோப்பை 2023 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். முதல் அரையிறுதியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தற்போது இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவைப் பற்றி பேசுகையில், புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. 9 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றுள்ளார். கங்காரு அணி மூன்றாவது இடத்தில் நீடித்தது. மேலும் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் நிகர ரன் ரேட் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி ஃபார்மில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், இப்போது அவர் விளையாடும் பதினொன்றிற்கு திரும்ப முடியும். மேக்ஸ்வெல் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கினார். அவர் அணிக்கு முக்கியமானவர் என்பதை நிரூபிக்க முடியும். ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு மட்டுமே ஓபன் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த இரண்டு வீரர்களும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது. லக்னோவில் நடந்த போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அரையிறுதியில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக மீண்டு வந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் விளையாடும் பதினொன்றில் மாற்றங்களைச் செய்யலாம். மார்கோ ஜான்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஷம்சியின் மீதும் குழுவின் பார்வை இருக்கும். குயின்டன் டி காக் அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 9 போட்டிகளில் 591 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியிலும் அவர் அணிக்கு முக்கியமானவர் என்பதை நிரூபிக்க முடியும்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடக்கும் அரையிறுதிக்கான சாத்தியமான வீரர்கள் -
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -