IND vs SA 2nd Test LIVE: இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த தென்னாப்ரிக்கா

IND vs SA 2nd Test Day 4 LIVE Updates:தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்டின் அப்டேட்டை உடனுக்கு உடன் தெரிந்துள்ள இங்கே பார்க்கவும்.

ABP NADU Last Updated: 06 Jan 2022 09:23 PM
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு - விசாரணைக்குழு அமைக்க முதல்வர் அறிவிப்பு 

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா 2 வது டெஸ்ட் :மழையால் தாமதம்!

மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2 வது டெஸ்ட் நான்காவது நாளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Background

இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், அந்த அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ரன் விவரம்: 118/2

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.