இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்றது. அந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து டி20 தொடர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 


இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 






இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்தச் சூழலில் ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை பதிவிட்டு வருகின்றனர்.


















இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண