Ind vs NZ 1st T20 Live: சதம் கடந்த இந்திய அணி, அரை சதத்தை மிஸ் செய்த ரோஹித்

Ind vs NZ 1st T20 International, Jaipur: டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

ABP NADU Last Updated: 17 Nov 2021 10:03 PM
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பணியை வெற்றியோடு பணியை தொடங்கினார் ட்ராவிட்


நியூசிலாந்துக்கு (164/6) எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா (166/5) வெற்றி


பவர்ப்ளே முடிவில் நியூசிலாந்து 41/1

மார்டின் குப்தில் (10*), மார்க் சப்மான் (30*) களத்தில் உள்ளனர்

புவனேஷ்வர் குமாருக்கு விக்கெட்

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின், இரண்டாவது பந்தில் அதிரடி ஆட்டக்காரர் டேரில் மிட்சல் அவுட்

நியூசிலாந்தில் முக்கிய வீரர்கள் மிஸ்ஸிங்

வில்லியம்சன், நீஷன், இஷ் ஸோதி, மில்னே ஆகியோருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

வெங்கடேஷ் ஐயர் அறிமுகம்

ஐபிஎல் 2021 தொடரில் கலக்கிய வெங்கடேஷ் ஐயர் இன்று நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

Background

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டி20 உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்திய அணியுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது. இன்று முதல் டி20 போட்டி ஜெய்பூரில் நடக்கிறது. அது தொடர்பான அப்டேட்கள் இந்த தளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.