2024 ஆம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் நேரலையை கண்டுகளிக்கும் வகையில் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. 

டி20 உலக கோப்பை நேரலை:

உலகின் மாபெரும் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருத்தில் கொண்டு இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”)  வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் மாபெரும் T20 கிரிக்கெட் போட்டியைக் காண, இந்தியாவில் ஒளிபரப்புச் செய்யும் அதிகாரபூர்வ பார்ட்னரான டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மூன்று மாத சந்தாவை தனது பிரிபெய்ட், போஸ்ட்பெய்ட், சர்வதேச ரோமிங், ஹோம் பிராட்பேண்ட் மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்களுக்கு ஏர்டெல் வழங்குகிறது.

ஏர்டெல் சிறப்பு திட்டம்:

  • T20 கிரிக்கெட் போட்டிக்கான பிரீபெய்ட் திட்டங்கள் ரூ.499 இல் இருந்து தொடங்குவதோடு அதில் 28 நாட்களுக்கு அதிவேக 3GB தரவையும் தினசரி அணுகலாம். அதுமட்டும் அல்லாமல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மூன்று மாத சந்தாவும் இதனுடன் கிடைக்கிறது.  இந்தத் திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேயில் 20+ OTT களை இலவசமாக அளிக்கிறது.
  • நாளொன்றுக்கு 2GB தரவுடன் இதே போன்ற நன்மைகளை வழங்கும் சலுகையில் ரூ.839 க்கான 84 நாள் திட்டமும் உள்ளது.
  • 3359 ரூபாய் ஆண்டுத் திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான ஓர் ஆண்டு சந்தாவுடன், எக்ஸ்ட்ரீம் ஆப்-இல் OTT தளங்களுக்கான அணுகலுடன் தினசரி 2.5 GB தரவையும் வழங்குகிறது.
  • போஸ்ட் பெய்ட் திட்டங்களும் ஓர் ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடனும், எக்ஸ்ட்ரீம் ஆப்-இல் 20 க்கும் மேற்பட்ட OTT தளங்களின் அணுகலுடனும் கிடைக்கின்றன.  இதில் வரம்பற்ற 5G தரவும் குடும்ப ஆட்-ஆன் நன்மைகளும் அடங்கி உள்ளன. 
  • ஏற்கனவே ரூ. 39 க்கு ஒரு நாள் அன்லிமிடட் டேட்டா சேவையை வழங்கியுள்ளது.
  • நேரடி போட்டிகளைக் காண அமெரிக்காவுக்கு செல்லும் ரசிகர்கள் போட்டிகளை நேரலையில் காண விமானத்திற்குள் கிடைக்கும் இணைப்புடன் கூடிய சர்வதேச ரோமிங் பேக்குகளை நிறுவனம் எளிமையாக்கியுள்ளது. சர்வதேச ரோமிங்கை நாள் ஒன்றுக்கு ரூ. 133க்கு பெற்று மகிழலாம். 

Postpaid Plans

Plan

Benefits

Add-ons (30GB/add-on)

OTT

 

 

 

Hotstar

Others

1499

200 GB

4

1 Year (Mobile)

Xstream Play (unlimited) 

1199

150 GB

3

1 Year (Mobile)

Xstream Play (unlimited)

999

100 GB

3

1 Year (Mobile)

Xstream Play (unlimited)

599

75 GB

1

1 Year (Mobile)

Xstream Play 3M

499

75 GB

-

1 Year (Mobile)

Xstream Play 3M

399

40 GB

-

-

Xstream Play 3M

 

Prepaid Plans

PLAN

Validity

Data

Voice

OTT 

More Benefits

499

28 Days

3GB/Day

Unlimited calls local & STD

·       Disney + Hotstar Subscription for 3 Months

·       Unlock 20+ OTTs (Sony LIV and more) on Airtel Xstream for FREE

·       Apollo 24*7

·       Fastag

869

84 Days

2GB/Day

Unlimited calls local & STD

  • Disney + Hotstar Subscription for 3 Months
  • Unlock 20+ OTTs (Sony LIV and more) on Airtel Xstream for FREE

·       Apollo 24*7

·       Fastag

3359

365 Days

2.5GB/ Day

Unlimited calls local & STD

  • Disney + Hotstar Subscription for 1 Year
  • 1 select OTT access on Xstream App

·       Apollo 24*7

·       Fastag

 

 Home WiFi + Entertainment Plans

Plan

Speed

TV (350+ channels - HD included)

OTT

 

 

 

Hotstar ( Large Screen Variant)

Others

3999

1 GBPS

Yes

Yes

Xstream Play

1599

300 MBPS

Yes

Yes

Xstream Play

1099

200 MBPS

Yes

Yes

Xstream Play

999

200 MBPS

No

Yes

Xstream Play

899

100 MBPS

Yes

Yes

Xstream Play

699

40 MBPS

Yes

Yes

Xstream Play