இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மோதும் 5வது நாள் போட்டி அட்டவணையை கீழே விரிவாக காணலாம்.


மதியம் 1 மணி : இந்தியா – நியூசிலாந்து மகளிர் ரவுண்ட் 1
                                


                                 இந்தியா – நியூசிலாந்து மகளிர் ட்ரிப்ள்ஸ் ரவுண்ட் 1


மதியம் 2 மணி  : பளுதூக்குதல் -  பூனம் யாதவ் ( மகளிர் 76 கிலோ)


 


மதியம் 2.30 மணி : நீளம் தாண்டுதல் - முரளி ஸ்ரீசங்கர், முகமது அனீஸ்          


                                      யாஹியா


 


மதியம் 3.04 மணி    :  நீச்சல் – ஸ்ரீஹரி நடராஜ் (200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்)


 


மாலை 4.10 மணி  :  நீச்சல் – அத்வைத்பகே (1500 மீட்டர் ப்ரீஸ்டைல்)


மாலை 4.15 மணி :  லாவ்ன் பவுல்ஸ் – இந்தியா vs தென்னாப்பிரிக்கா (


                                      பெண்கள் இறுதிப்போட்டி)


மாலை 4.15 மணி : லாவ்ன் பவுல்ஸ்  - மிர்துல் vs ஷானோன் ( ஆண்கள் பிரிவு)


மாலை 4.28 மணி : நீச்சல் – குஷ்கரா ராவத் – 1500 மீட்டர் ப்ரீஸ்டைல்


மாலை 5.30 மணி : ஜிம்னாஸ்டிக் – சத்யஜித் மோண்டல் – இறுதிப்போட்டி


மாலை 6 மணி : டேபிள் டென்னிஸ் – இந்தியா vs சிங்கப்பூர் ( தங்கப்பதக்கம்)


மாலை 6.30 மணி  : ஹாக்கி – இந்தியா vs இங்கிலாந்து ( மகளிர்)


மாலை 6.30 மணி : பளுதூக்குதல் - விகாஸ் தாக்கூர் ( 96 கிலோ)


மாலை 6.35 மணி : ஜிம்னாஸ்டிக் – சையிப் தாம்போலி – இறுதிப்போட்டி


இரவு 8.30 மணி : லாவ்ன் பவுல்ஸ் – இந்தியா vs  பிஜி


இரவு 8.45 மணி : லாவ்ன் பவுல்ஸ் – இந்தியா vs இங்கிலாந்து


இரவு 9.15 மணி : ஸ்குவாஷ் – சவ்ரவ் கோஷல் vs பால் கோல் – அரையிறுதி


இரவு 10 மணி : பேட்மிண்டன் – இந்தியா vs மலேசியா ( கலப்பு)


இரவு 11.45 மணி : குத்துச்சண்டை – ரோகித் vs ஆல்ப்ரட் கோட்டே


இரவு 12.52 மணி : வட்டு எறிதல் – சீமாபுனிமா, நவ்ஜித்கவுர் - இறுதிப்போட்டி


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண