செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நான்காவது சுற்றில் இந்தியா ஓபன் அணிகள், பலம்வாய்ந்த இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகளை எதிர்கொள்கின்றன. அதேபோல இந்தியாவில் பெண்கள் அணி பலம் வாய்ந்த ஹங்கேரி     மற்றும்  ஜார்ஜியா அணிகளை எதிர்கொள்கின்றன.




 இந்திய அணிகள் அட்டவணை சுற்று 4



                    பிரான்ஸ் vs இந்தியா


ஜுவல்ஸ் மொசார்டு (ஒயிட்) - பெண்டலா ஹரி கிருஷ்ணா (பிளாக்)


லாரென்ட் ஃபிரெஸ்ஸினெட் (பிளாக்) - விதித் சந்தோஷ் குஜராத்தி (ஒயிட்)


மாத்யு கார்னெட் (ஒயிட்) - அர்ஜூன் ஏரிக்கஸி (பிளாக்)


மாக்ஸிம் லகார்டு பிளாக் - S.L நாராயணன் (ஒயிட்)


      இந்தியா (IND 3) VS ஸ்பெயின் (ESP)


சூர்யா ஷேகர் கங்குலி (ஒயிட்) - அலெக்ஸல் ஷிரோவ் (பிளாக்)


Sp சேதுராமன் (பிளாக்) - பிரான்சிஸ்கோ வலிஜோ போன்ஸ் (ஒயிட்) 


அபிஜித் குப்தா (ஒயிட்) டேவிட் அண்டன் குஜாரோ (பிளாக்)


 முரளி கார்த்திகேயன் (பிளாக்) - ஜெய்மி சண்டோஸ் லடாஸா (ஒயிட்)


        இந்தியா (Ind2) VS இத்தாலி (ITA)


D குகேஷ் (ஒயிட்) - டேனியல் வொகாடுரோ (ப்ளாக்)


நிஹில் சரின் (பிளாக்) - லூகா ஜூனியர் மொரோனி (ஒயிட்)


R பிரக்னானந்தா (ஒயிட்) -  லெரோன்ஸொ லொடிசி (பிளாக்)


ரௌநக் சத்வானி (பிளாக்) -  பிரான்சிஸ்கோ சோனிஸ் (ஒயிட்)




 இந்திய ஏ (ஓபன்) அணி -   கிரீஸை எதிர்த்து விளையாடியது



ஹரிகிருஷ்ணா – 44வது நகர்வில் வெற்றி பெற்றார்.


 விதித் குஜராத்தி –  30வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது. 


அர்ஜூன் எரிகைசி – 51 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 


சசிகிரண் –  51 வது நகர்வில் டிராவில் முடித்தார்.


 


இந்திய ஓபன் B அணி -- ஸ்விட்சர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது


 


பிரக்ஞானந்தா –  66வது நகர்வில் வெற்றி பெற்றார். 


ரவுனக் சத்வாணி –  38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்


குகேஷ் – 37வது நகர்த்தலில் வெற்றி 


நிஹில் சாரின் – 27வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்


 


இந்திய ஓபன் சி அணி -  ஐஸ்லாந்து அணியுடன் விளையாடி 3 புள்ளிகளில் வெற்றி பெற்றது. 


 


சேதுராமன் –  36 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 


அபிஜித் குப்தா –  36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 


அபிமன்யு புரானிக் – ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.


சூர்ய சேகர் கங்குலி – டிராவில் முடிவடைந்தது. 




இந்திய மகளிர் A அணி, இங்கிலாந்து அணியுடன் மோதியது 


 
ஹரிகா –  40வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது


வைஷாலி –  65 வது நகர்வில் வெற்றி பெற்றார்


தான்யா சச்தேவ் –  51 வது நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடித்தார்


 பாக்தி குல்கர்னி –  59 வது நகர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றார்.


 


இந்திய மகளிர் B அணி இந்தோனேசியா உடன் மோதியது.


 


 வந்திகா அகர்வால் –   45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 


பத்மினி ராவுத் –  58 வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிக்கப்பட்டது.


 சவுமியா சாமிநாதன் – 75 வது நகர்தலில் வெற்றி பெற்றார். 


தேவி சித்ரா – 43 வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது.


 


இந்திய மகளிர் C அணி, ஆஸ்திரியா அணியுடன் மோதியது


 


ஈஷா கர்வாதே – 27வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது. 


நந்திதா –  எதிர் போட்டியாளர் வராததால் நந்திதா வெற்றி (கருப்பு) பெற்றார்.


 வர்ஷினி ஷாகிதி – 46 வது நகர்த்தலுக்குப் பிறகு இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார். 


பிரத்யுஷா போடா –  59 வது நகர்த்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றார்.