ஐபிஎல் 2021ன் இரண்டாவது போட்டி மும்பை வான்கேடா மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற டில்லி கேப்டன் ரிஷபந்த், பந்து வீச்சை தேர்வு செய்தார். உற்சாகத்துடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் விக்கெட் இழந்தாலும், மெயின் அலி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா, சாம் கரன் பங்களிப்பில் நல்ல ஸ்கோர் பெற்றது. துவக்க வீரர் டு பிளசிஸ்மற்றும் கேப்டன் தோனி ‛டக்’ அவுட் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றம். சென்னை அணியின் ஸ்கோர் இதோ:


ருது கேக்வாட், 5ரன், 8 பந்து(1/4)


டு பிளசிஸ், 0 ஒன், 3 பந்து


மொயின் அலி, 36 ரன், 24 பந்து(4/4, 2/6)


சுரேஷ் ரெய்னா, 54 ரன், 36 பந்து(3/4, 4/6)


அம்பாதி ராய்டு, 23 ரன், 16 பந்து(1/4, 2/6)


ஜடேஜா, 26 ரன், 17 பந்து(3/4)


எம்.எஸ்.தோனி, 0 ரன், 2 பந்து


சாம் கரன், 34 ரன், 15 பந்து(4/4, 2/6)


உதிரிகள் 10(நோ பால் 1, வைடு 2, பைஸ் 7)


மொத்தம் 188/7


வேக்ஸ்,  3 ஓவர், 18 ரன், 2 விக்கெட்(6 ரன் ரேட்)


கான், 4 ஓவர், 23 ரன், 2 விக்கெட்(5.75 ரென் ரேட்)


அஸ்வின், 4 ஓவர், 47 ரன், 1 விக்கெட்(11.75 ரன் ரேட்)


டி.கரன், 4 ஓவர், 40 ரன், 1 விக்கெட்(10 ரன் ரேட்)


அமித் மிஸ்ரா, 3 ஓவர், 27 ரன், 0 விக்கெட்(9 ரன் ரேட்)


ஸ்டோனிஸ், 2 ஓவர், 26 ரன், 0 விக்கெட்(13 ரன் ரேட்)