2021-2022 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகளின் திட்டத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இதில், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளன. 2021 நவம்பர் மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான காலத்தில், 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 13 டி-20 போட்டிகள் விளையாடப்பட உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. 

போட்டிகள் முழு விவரம்:

இந்தியா - நியூசிலாந்து

டி-20

நவம்பர் 17; முதல் டி20 ; ஜெய்ப்பூர்

நவம்பர் 19 ; இரண்டாவது டி20 ; ராஞ்சி

நவம்பர் 21 ; மூன்றாவது டி-20 ; கொல்கத்தா

டெஸ்ட்

நவம்பர் 25 - 29 ; முதல் டெஸ்ட் போட்டி ; கான்பூர்

டிசம்பர் 3 - 7 ; இரண்டாவது டெஸ்ட் போட்டி ; மும்பை

 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

ஒரு நாள் போட்டி

பிப்ரவரி 6 ; முதல் ஒரு நாள் போட்டி ; அகமதாபாத்

பிப்ரவரி 9 ; இரண்டாவது ஒரு நாள் போட்டி ; ஜெய்ப்பூர்

பிப்ரவரி 12 ; மூன்றாவது ஒரு நாள் போட்டி ; கொல்கத்தா

டி-20

பிப்ரவரி 15 ; முதல் டி20 ; கட்டக்

பிப்ரவரி 18 ; இரண்டாவது டி20 ; விசாகப்பட்டினம்

பிப்ரவரி 20 ; மூன்றாவது டி20 ; திருவனந்தபுரம் 

 

இந்தியா - இலங்கை 

டெஸ்ட்

பிப்ரவரி 25 - மார்ச் 1 ; முதல் டெஸ்ட் போட்டி ; பெங்களூரு

மார்ச் 5 - மார்ச் 9 ; இரண்டாவது டெஸ்ட் போட்டி ; மொஹாலி 

டி-20

மார்ச் 13 ; முதல் டி20 ; மொஹாலி

மார்ச் 15 ; இரண்டாவ்து டி20 ; தர்மஷாலா

மார்ச் 18 ; மூன்றாவது டி20 ; லக்னோ

 

இந்தியா - தென்னாப்ரிக்கா

டி-20

ஜூன் 9 ; முதல் டி20 ; சென்னை

ஜூன் 12 ; இரண்டாவது டி20 ; பெங்களூரு

ஜூன் 14 ; மூன்றாவது டி20 ; நாக்பூர்

ஜூன் 17 ; நான்காவது டி20 ; ராஜ்காட்

ஜூன் 19 ; ஐந்தாவது டி20 ; டெல்லி

 

ஐபிஎல் நேரடி அப்டேட் அறிய... கீழே உள்ள லிங் க்ளிக் செய்யவும்!

KKR vs RCB LIVE: டாஸ் முதல் சேஸ் வரை நொடிக்கு நொடி ஐபிஎல் அட்டேட்... கோலி Vs மார்கென் எந்த படை ஜெயிக்கும்!