5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வருகிறது இந்திய அணி. அதன்படி, கேரள மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.