ஆசிய விளையாட்டில் 35கி.மீ கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் மஞ்சு ராணி, பாபு ராம் இணை 5 மணி நேரம் 51.14 நிமிடங்களில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றனர். 


சீனா அணி 5:16:41 என்ற நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றது. அதனை தொடர்ந்து, ஜப்பான் 5:22:11 என்ற நேரத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 






பாபு ராம் - மஞ்சு இணை வெண்கலம் வென்றதன் மூலம் 2023 ஹாங்சோ aஅசியன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற 70வது பதக்கமாக பதிவானது. இது கடந்த 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்ற பதக்கத்திற்கு சமனானது.