Vandalur Zoo : ஜாலியா ஆட்டம் போடும் பிரகதி யானை..! ஷவரில் துள்ளி விளையாடும் ஃபோட்டோஸ்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடைகால விடுமுறை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவு வர துவங்கியுள்ளனர்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் தற்போது இரண்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆறு வயதான பிரகதி மற்றும் நான்கு வயதான ரோகிணி ஆகிய இரண்டு யானைகள்தான் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது
இரண்டு யானைகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தண்ணீரில் விளையாடும் காட்சிகளை காண பொதுமக்கள் குவிவார்கள்.
தண்ணீரைப் பார்த்தால் வேகமாக ஓடி வந்து விடுகிறது மற்றொரு யானையான பிரகதி
ஷவர் குளியல் என்றால் பிரகதிக்கு அவ்வளவு பிடிக்குமாம்
மணி கணக்குல நேரம் போவதே தெரியாத அளவுக்கு ஷவர்ல குளிச்சுக்கிட்டே இருக்கும் பிரகதி
பாகன் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டு நடந்து கொள்வதில் பிரகதி ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்றாங்க
யானையோட ஷவர் குளியல் பாக்கணும்னா , மதியம் 2 மணியிலிருந்து 4 மணிக்கு நீங்கள் வண்டலூர் ஜூ போனீங்கன்னா ஜாலியா பாத்துட்டு வரலாம்
இந்த யானைகளோட அட்ரஸ் பத்தி நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு வர போகுதாம், மக்களே மிஸ் பண்ணிடாதீங்க