Theatre: உலகின் சிறந்த தியேட்டர்கள் பற்றி தெரியுமா? இதைப் படிங்க!
கோலன் தியேட்டர் 1908 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஏழுமாடி கட்டிடமாகும். லண்டனின் உள்ள ராயல் ஓபரா ஹவுஸ் போன்ற உலகின் சிறந்த திரையரங்குகளில் கோலன் தியேட்டரூம் ஒன்று என கருதப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிங்கப்பூரின் விக்டோரியா தியேட்டர் 1862 ஆம் ஆண்டு நகர மண்டபத்துடன் இணைத்து கட்டப்பட்டது. விக்டோரியா மகாராணி காலமான பிறகு, மண்டபத்தையும் தியேட்டரையும், ஒரு மணி கூண்டுடன் இணைத்து காட்டினார். இந்த தியேட்டரில் 614 இருக்கை வசதிகள் உள்ளது.
லண்டனில் ராயல் ஓபரா ஹவுஸ் உலகில் மிகவும் பிரபலமான திரையரங்காக விளங்குகிறது. 1997 இல் அமெரிக்க இயக்குனரான சாம் வனமேக்கரால் கட்டப்பட்டது. இந்த இடத்தில் முன்பு ஒரு குளோப் தியேட்டர் இருந்தது, 1613 இல் எரிந்த பிறகு ராயல் ஓபரா ஹவுஸ் கட்டப்பட்டது.
டீட்ரோ லா ஃபெனிஸ் இத்தாலியின் வெனிஸில் அமைந்துள்ளது. உலகின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றான டீட்ரோ லா ஃபெனிஸ் தியேட்டரில் 1500 இருக்கைகள் உள்ளன
லைசியோ டி பார்சிலோனா இந்த தியேட்டர் ஸ்பெயினின் உலகில் பழமையான தியேட்டர் என கருதப்படுகிறது.1847 இல் திறக்கப்பட்ட இந்த தியேட்டரில் 2,338 இருக்கைகள் உள்ளன
சிங்கப்பூர் உள்ள எஸ்பிளனேட் தியேட்டர் உள்ளூர் மக்களால் துரியன் என்று அழைக்கப்படுகிறது. 1,600 இருக்கைகள் கொண்ட இந்த இடத்தில் கலை நிகழ்ச்சிகள் , கச்சேரிகள் நடத்தப்படுகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -