International Picnic Day : வார இறுதியில் பிக்னிக் போக போறீங்களா? இதை பாத்துட்டு போங்க!
குடும்பத்துடன் பிக்னிக் செல்லும் போது மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம். மனம் திறந்து பேசலாம், குழந்தைகளுடன் விளையாடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிக்னிக் செல்ல நினைத்தால் கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்த்துவிட்டு அமைதியாக இருக்கும் இடங்களுக்கு செல்லுங்கள். பூங்கா, தோட்டம், பண்ணை வீடு போன்ற இடங்களுக்கு செல்லலாம்.
வீட்டில் இருந்து செல்லும் போது அன்றைக்கு தேவையான உணவுகளை தயார் செய்து எடுத்து செல்லுங்கள்.
பிக்னிக் செல்லும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், தின்பண்டங்கள், புத்தகங்கள், விளையாட்டு பொருட்களை முடிந்தவரை எடுத்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
போர்வை, பாஸ்கெட், யூஸ் அண்ட் த்ரோ பிளேட் (Use And Throw Plate) , காகித நாப்கின்ஸ், சின்ன பாத்திரங்கள் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்து செல்லுங்க.
ஜூன் 18 ஆம் தேதியான இன்று இன்டர்நேஷனல் பிக்னிக் டே. இந்த வாரத்தில் குடும்பத்துடன் பிக்னிக் சென்று மகிழுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -