✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Japan Tourist Spots : ஜப்பானில் பார்க்க வேண்டிய சூப்பரான ஸ்பாட்ஸ்!

ABP NADU   |  06 May 2024 11:17 AM (IST)
1

டோக்கியோ : ஜப்பானில் பார்க்க வேண்டிய வண்ணமயமான நகரம் டோக்கியோ. டிஸ்னிலேண்ட் ( Disney Land ), ஸ்கைட்ரீ ( Sky Tree ), டிஸ்னி சீ ( Disney Sea) ஆகியவை பிரபலமான சுற்றுலா தலங்கள்

2

கியோட்டோ : புனிதமான மற்றும் அமைதியான கோவில்கள், தோட்டங்கள், அரண்மனைகளின் நகரமாக விளங்குகிறது கியோட்டோ. குடும்பத்துடன் சென்று அங்கு இருக்கும் சின்ன சின்ன கோவில்கள், அரண்மனையில் உள்ள சிற்பங்கள், மூங்கில் காடுகளை கண்டு மகிழலாம்.

3

ஃபுஜி மலை : சாகசம் செய்பவர்களுக்கும், மலையேற விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம் ஃபுஜி மலை. ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை இந்த மலையில் ட்ரெக்கிங் செய்யலாம். ஃபுஜி மலையில் ட்ரெக்கிங், பனிச்சறுக்கு செய்யலாம், அரகுராயமா செங்கன் பூங்காவைப் பார்வையிடலாம்.

4

இஷிகாகி : ஜப்பானில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் இஷிகாகியும் ஒன்று. தேனீரவு கொண்டாட நினைப்பவர்கள், இந்த இடத்திற்கு செல்லலாம். இது சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான அனுபவங்களை கொடுக்கும்

5

ஹிரோஷிமா : உலக மக்கள் அனைவரும் அறிந்த இடம் ஹிரோஷிமா. பயங்கரமான அணுகுண்டுத் தாக்குதலில் சிக்கிய இடம். ஹிரோஷிமாவில் ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்கா, அருங்காட்சியகம், ஹிரோஷிமா கோட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.

6

காமகுரா : டோக்கியோவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கடலோர நகரம் காமகுரா. வரலாறு மற்றும் கலாச்சார ஈர்ப்புகள் காரணமாக மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த இடத்தில் பழங்கால கோவில் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • சுற்றுலா
  • Japan Tourist Spots : ஜப்பானில் பார்க்க வேண்டிய சூப்பரான ஸ்பாட்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.