Parasailing : இந்தியாவில் பாரா செயிலிங் செய்வதற்கான பெஸ்ட் ஸ்பாட்ஸ்!
அலிபாக்: மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரை நகரம் அலிபாக். நீங்கள் இங்குள்ள கடற்கரைகளில் மலிவான விலையில் பாரா செயிலிங் செய்யலாம். பாரா செயிலிங் செய்வதற்கு 800 முதல் 1500 ரூபாய் வரை ஆகலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்தமான் நிக்கோபார் : இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இங்கு பாரா செயிலிங் செய்வதன் மூலம் நீல நிற வானத்தையும், தெளிவான கடலையும் காண முடியும். இங்கு பாரா செயிலிங் செய்வதற்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை ஆகலாம்.
லட்சத்தீவு : லட்சத்தீவு கேரளா அரசாங்கத்திற்கு உட்பட்ட தீவாகும். இங்கு பாரா செயிலிங் செய்தால் வித்தியாசமான அனுபவத்தை பெறலாம். பாரா செயிலிங் செய்வதற்கு 1500 முதல் 2500 ரூபாய் வரை ஆகலாம்.
கோவா: கோவா, மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் நான்காவது சிறிய மாநிலமாக உள்ளது. பாரா செயிலிங் செய்வதற்கு கோவா ஏற்ற இடமாகும். நீங்கள் இங்கு பாரா செயிலிங் செய்வதற்கு 800 முதல் 1500 ரூபாய் வரை ஆகலாம்.
மணாலி: இது இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோலாங் பள்ளத்தாக்கில் அழகிய பனி மூடிய மலைகளுக்கு மத்தியில் பாரா செய்லிங் செய்யலாம். இங்கு பாரா செயிலிங் செய்வதற்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை ஆகலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -