Mobile Charging Tips : போன்ல ரொம்ப நேரம் சார்ஜ் நிக்கணுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!
டிப்ஸ் 1 : ஒய்ஃபை (wifi), ப்ளூடூத்(bluetooth), லொகேஷன்(location) , என்எப்சி (NFC) போன்றவற்றை தேவைப்படும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் ஆஃப் செய்யவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிப்ஸ் 2 : மெசேஜ் அனுப்பும் போதும், வைப்ரேட் ஆகும் போதும் சார்ஜ் குறையும். அதனால் போன் செட்டிங்கில் வைப்ரேஷனை ஆப் செய்யவும்.
டிப்ஸ் 3 : இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். அது போனில் இருக்கும் பாட்டரியை சூடாகிவிடும். இதனால் போனில் சார்ஜ் அதிகம் நிற்காது.
டிப்ஸ் 4 : சார்ஜிங் சைக்கிளை கடைப்பிடிக்க வேண்டும் . அதாவது போனை முழுமையாக சார்ஜ் செய்வதால் பேட்டரியின் ஆயிட் காலம் குறையலாம். அதனால் 20%-க்கு கீழ் சார்ஜ் குறையாமல் பார்த்துக்கொள்ளவும். அதே போல், 90% -க்கு மேல் சார்ஜ் செய்ய கூடாது.
டிப்ஸ் 5 : சொந்த சார்ஜரை பயன்படுத்தவும். உங்களுடைய போனுக்கு பிற கம்பெனி சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்யாதீர்கள். சொந்த சார்ஜ்ர் பயன்படுத்தும் போதும் வேகமாக சார்ஜ் ஏறும்.
டிப்ஸ் 6 : தேவைப்படும் செயலிகளை மட்டும் பயன்படுத்துங்கள், தேவையற்ற செயலிகளை டெலீட் செய்துவிடுங்கள். இது தேவையில்லாமல் சார்ஜ் குறைவதற்கு காரணமாய் அமையும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -