✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Indonesia open badminton: இந்தோனேசிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சாத்விக் - சிராக்..கிடாம்பி ஸ்ரீகாந்த்திற்கு ஏமாற்றம்!

சுபா துரை   |  17 Jun 2023 12:07 PM (IST)
1

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் ஜகார்த்தாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை உள்ளிட்ட இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.

2

இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற காலிறுதி போட்டியில் முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் பாஜர் அல்பியான் – முகமது ரியான் அர்டியன்டோ-வை எதிர்க்கொண்ட இந்திய வீரர்களான சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 21-13, 21-13 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றியை கைப்பற்றியது.

3

41 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக் - சிராக் இணை.

4

மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 21-18, 21-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கொடாய் நரோகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

5

மற்றொரு காலிறுதியில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன வீரரான லி ஷி பெங்கிடம் வீழ்ந்து வெளியேறினார்.

6

இதற்கு முன்னதாக பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 2ஆம் சுற்றுடன் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Indonesia open badminton: இந்தோனேசிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சாத்விக் - சிராக்..கிடாம்பி ஸ்ரீகாந்த்திற்கு ஏமாற்றம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.