✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD PV Sindhu | உலகை அசைப்போம் உயர்ந்து வா : ஹேப்பி பர்த்டே பி.வி சிந்து..!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  05 Jul 2021 10:25 AM (IST)
1

பி.வி.சிந்து உலகெங்கிலும் உள்ள சிறந்த பேட்மிண்டன் வீரர்களில் ஒருவர்

2

பி.வி.சிந்துவின் தந்தை, அர்ஜுனா விருது பெற்ற கைப்பந்து வீரர்

3

புல்லெல்லா கோபிசந்த் இவருக்கு பெரிய இன்ஸ்பிரேசன்..! இவரது பயிற்சியாளரும் இவரே

4

ஆரம்பத்தில் மெஹபூப் அலியின் கீழ் பயிற்சி பெற்றார்

5

கோபிசந்திடம் பயிற்சி பெற தினமும் 56 கி.மீ. பயணம் செய்வாராம்

6

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஒரே ஒரு இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய சாதனை படைத்தவர் சிந்து

7

சிந்து 2012-இல் தனது 17 வயதில் முதல் 20 ஒற்றையர் தரவரிசையில் நுழைந்தார்.

8

மார்ச் 2020-இல் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீரராக சிந்து பாராட்டப்பட்டார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • HBD PV Sindhu | உலகை அசைப்போம் உயர்ந்து வா : ஹேப்பி பர்த்டே பி.வி சிந்து..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.