soorarai pottru fame kk pics : மண்ணு உருண்ட மேல மனுச பய ஆட்டம் பாரு - கிருஷ்ணகுமார் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
04 Jul 2021 09:50 PM (IST)
1
கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன் திரைப்படம் மற்றும் மேடை நடிகர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தி லிட்டில் தியேட்டர் என்னும் மேடை நாடகத்தின் கலை இயக்குனர்
3
கிறிஸ்மஸ் பாண்டோமைம்ஸ் 'ஆலிஸ் இன் ஐலேண்ட் இவரது முதல் மேடை நாடகம்
4
இளம் பார்வையாளர்களுக்கான சர்வதேச நாடக விழாவில் 'லிட்டில் ஃபெஸ்டிவல்' 'கப்சா' நாடகம் அரங்கேற்றபட்டது
5
ரித்தேஷ் பாத்ரா இயக்கிய குறும்படத்தில் நடித்துள்ளார்
6
நடிகர் பிரகாஷ் ராஜ் உடன் காதலாகி என்னும் படத்தில் முதன் முதலில் அறிமுகம் ஆனார்
7
இந்தியா உலக பொருளாதார மன்றத்தில் பேனலிஸ்டாக இருந்தார்
8
கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -