✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Women Cricketers : இந்த டாப் பெண் கிரிக்கெட் வீரர்களைத் தெரியுமா?

ஐஷ்வர்யா சுதா   |  13 Jun 2021 08:42 PM (IST)
1

ஸ்ம்ருதி மந்தனா, 2018-ஆம் ஆண்டின், ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் போட்டியாளர் மற்றும் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதுகளை வென்றவர், பிசிசிஐ-ன் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக அங்கீகரிக்கப்பட்டவர்

2

ஸ்டஃபானி டெய்லர் - மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தற்போதைய கேப்டன், 2018-ஆம் ஆண்டில் அந்தத் தீவுகளின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

3

எல்லய்ஸ் பெர்ரி - ஆஸ்திரேலிய விளையாட்டு உலகின் ஆல் ரவுண்டர் - கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சில் கில்லி அந்த நாட்டு கால்பந்து அணியிலும் விளையாடியிருக்கிறார்

4

மித்தாலி ராஜ் - இந்திய அணி கேப்டன் - ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்கள் எடுத்த முதல் பெண் கிரிக்கெட் வீரர்

5

சூசி பேட்ஸ் - நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் - ஐ.சி.சி. சிறந்த பெண் கிரிக்கேட் வீரருக்கான விருதை 2013 மற்றும் 2015 ஆண்டுகளில் வென்றவர்

6

சனா மிர் - ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்த பாகிஸ்தானின் முதல் பெண் கிரிக்கெட் வீரர்

7

சோஃபி டெவைன் - நியூசிலாந்து அணியின் தற்போதைய கேப்டன் அந்த நாட்டு ஹாக்கி அணியிலும் விளையாடியுள்ளார்

8

லிஸா ஸ்டேல்கர் - ஆஸ்திரேல்ய அணி முன்னாள் கேப்டன், 1000 ரன்கள் எடுத்து, 100 விக்கெட்கள் வீழ்த்திய அந்த நாட்டின் முதல் பெண் கிரிக்கெட் வீரர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Women Cricketers : இந்த டாப் பெண் கிரிக்கெட் வீரர்களைத் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.