Actress Kaniha | ஃபைவ்ஸ்டார் நாயகி கனிகாவின் க்யூட் கிளிக்ஸ்..!
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 13 Jun 2021 09:04 AM (IST)
1
1982-ஆம் ஆண்டு மதுரை மண்ணில் பிறந்தவர்தான் நடிகை கனிகா.
2
கனிகாவின் இயற்பெயர், திவ்யா வெங்கடசுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.
3
நடிப்பு, டப்பிங், பிளேபேக் சிங்கிங் மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார் கனிகா.
4
படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட திவ்யா மெரிட்டில் பாஸாகி, பிரபல BITS கல்வி நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பில் டிகிரி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5
சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ஃபைவ் ஸ்டார், என்ற திரைப்படமே கனிகா முதன்முதலில் நடித்த திரைப்படம்.
6
ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் கனிகா.
7
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கனிகா நடித்துள்ளார்.
8
தற்போது தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார் கனிகா.