Jallikattu 2025 : மதுரையில் 2-வது நாளாக அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு துள்ளிக்குதிக்கும் காளைகள் !
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 1000 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்ககாசு,சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, கிழக்கு தெற்கு , கிழக்கு வடக்கு மற்றும் வண்டியூர் பகுதி காளைகள் இன்று பங்கேற்கின்றன.
ஜல்லிக்கட்டு அனைத்து காளைகளுக்கும், காளை உரிமையாளருக்கும் வேட்டி துண்டு அணிவித்து மரியாதை செய்து, டிபன் பாக்ஸ் பரிசு வழங்கி வாடிவாசல் வழியாக அனுமதிக்கப் படுகின்றனர்.
மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் 2-ம் நாள் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் மாடு பிடி வீரர்கள் வெற்றி பெற்ற பரிசுகளுடன் மகிழ்ச்சியில்.
மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் வீரர், காளை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ள சைக்கிள்.
மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் 2-ம் நாள் ஜல்லிக்கட்டில் போட்டியை காண பொதுமக்களுக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -