Rashmika Mandanna: க்யூட்டஸ்ட்.. ராஷ்மிகா மந்தனா - விக்கி கெளசல் சமீபத்திய புகைப்படங்கள் இதோ!
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் 'சாவா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், ராஷ்மிகா மந்தனா. நேசனல் க்ர்ஷ்.. இவர். இந்த படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில், இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இருவரும் படத்தின் புரோமோசன் நிகழ்வுகளிலும் பிஸியாக இருக்கிறார்கள்.
இதில் விக்கி கெளசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இருவரும் நடித்துள்ள சாவா வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'சாவா' படத்தின் ரிலீஸையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவிலில் இருவரும் வழிபாடு செய்தது வைரலானது. இப்போது ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,
- - - - - - - - - Advertisement - - - - - - - - -