IPL 2024 : ஐ.பி.எல் 2024 இல் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்.சி.பி..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சுபா துரை
Updated at:
25 Mar 2024 11:40 PM (IST)
1
ஹர்ப்ரீத் ப்ரார் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
3
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.
4
அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 77 ரன்களை சேர்த்தார்.
5
இறுதியாக 19.2 புள்ளி இரண்டு ஓவர்களில் பெங்களூரு அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -