IPL 2023: டேவிட் வார்னரின் அரை சதம் வீண்..டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற லக்னோ!
ABP NADU
Updated at:
02 Apr 2023 11:22 AM (IST)
1
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
லக்னோ அணி தொடக்கத்தில் நிதானமாக விளையாடியது
3
20 ஓவர் முடிவில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் 193/6 ரன்கள் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்
4
டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் கலீல் அஹமத் 2 விக்கெட்கள் எடுத்திருந்தார்
5
அடுத்து ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 143/9 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 56 ரன்கள் எடுத்திருந்தார்
6
லக்னோ அணியை சேர்ந்த மார்க் வுட், 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -