GT vs MI : மும்பையா? குஜராத்தா? சென்னையுடன் இறுதி போட்டியில் மோதப்போவது யார்?
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரு அணிகளும் மொத்தம் 3 ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டி குஜராத் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது
லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய குஜராத், கடந்த செவ்வாய் கிழமை அன்று, நடந்த முதல் பிளே ஆஃப் சுற்றில் சுமாராகவே விளையாடியது.
அதேசமயம் மும்பை அணி லீக் ஆட்டத்தில் சொதப்பினாலும் பிளே ஆஃப் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இன்றைய ஆட்டத்தில் குஜராத் தோற்றால், இதுவரை நடந்த 16 சீசன்களில், 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் தகுதியை மும்பை பெறும். நடப்பு சாம்பியானா? முன்னாள் சாம்பியானா? எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -