✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கோலாகலமாக தொடங்கிய இந்தாண்டின் ஐபிஎல் விழா!

ABP NADU   |  01 Apr 2023 12:11 PM (IST)
1

புகழ்பெற்ற கிரிக்கெட் லீக் ஆன ஐபிஎல்-ன் 16வது தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது

2

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னாவின் நடனத்தோடு ஐபிஎல் தொடங்கியது. அத்துடன், பாடகர் அரிஜித் சிங்கின் பாடல் மைதானத்தில் உள்ள ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

3

தொடக்க விழாவில் பாடகர் அரிஜித் சிங், தோனியை வணங்கி ஆசிர்வாதம் பெற்றார்.

4

முதல் லீக் போட்டியில் குஜராத் அணி சென்னை அணியுடன் மோதியது. அப்போது இரு கேப்டன்களும் போட்டி குறித்து பேசிக்கொண்டனர்

5

கொரோனா காரணத்தால் முன்பு நடந்த போட்டிகளில், பெரிதாக கூட்டம் கூடவில்லை. ஆனால், இந்தாண்டின் தொடக்க விழாவில் மக்களின் கூட்டம் அலை கடலென திரண்டது

6

போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடந்தாலும் மைதானமே, மஞ்சள் மயமாகவும் தோனி என்ற முழக்கத்துடனும் நிறைந்து இருந்தது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஐபிஎல்
  • கோலாகலமாக தொடங்கிய இந்தாண்டின் ஐபிஎல் விழா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.