IPL 2023 : இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் செய்ய போவது என்ன..தோனியின் கேப்டன்சி பக்கபலமாக அமையுமா?
இன்று களமிறங்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை பற்றி பார்க்கலாம்.
Continues below advertisement

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் எம்.எஸ்.தோனி
Continues below advertisement
1/6

சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டேவன் கான்வே மற்றும் ருதுராஜ் கைக்வாட் களமிறங்குவார்கள்.
2/6
முக்கிய நட்சத்திர வீரராக களமிறங்கும் அம்பாத்தி ராயுடு
3/6
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெரும் சாதனைகளை புரிவார் என பல எதிர்பார்ப்புகள் உள்ளது.
4/6
சென்னை அணியின் ஸ்பின்னராக களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5/6
இந்த அணிக்கு பக்கபலமாக தோனியின் கேப்டன்சி அமையும்
Continues below advertisement
6/6
பந்துவீச்சில் ராஜேவர்தன் ஹங்காரகேகர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர் அதிக விக்கெட்களை குவிக்க உதவலாம்.
Published at : 31 Mar 2023 03:24 PM (IST)