மீண்டும் மீண்டுமா..தோல்வி பெற்ற ஆர்.சி.பிஅணியை ட்ரால் செய்து வரும் நெட்டிசன்ஸ்!
ABP NADU | 11 Apr 2023 12:28 PM (IST)
1
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி பெற்றது
2
லக்னோ அணியில் அடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோல்ஸ் பூரனின் அதிரடி ஆட்டம் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது
3
ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 விக்கேட் இழப்பிற்கு 20 ஓவரில் 212 ரன்களை அடித்தது.
4
அடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணி தொடகத்தில் தடுமாறினாலும், போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பியை தோற்கடித்தது
5
மீண்டும் மீண்டும் தோல்வி அடையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்