ஒரே போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர்கள்.. முன்னேறிய பெங்களூர் அணி!
நேற்று ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத்திற்கும் பெங்களூருக்கும் போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீசியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொடக்க ஆட்டக்கரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் களம் இறங்கிய கிளாசென் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 104 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் 186 ரன்களை குவித்தது ஹைதராபாத்
பின்னர் களம் இறங்கிய பெங்களூர் அணி தொடக்க ஆட்டகாரர்கள் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர்
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் பெங்களூர் வீரர்கள் சிதரடித்தனர்
அதிரடியாக ஆடிய விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்களை குவித்த பின், சதம் அடித்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பரிகொடுத்தார். இவரை தொடர்ந்து ஃபாஃப் டு பிளெசிஸும் விக்கெட்டை இழந்தார்.
கடைசி ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் பெங்களூர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் நான்காம் இடத்துக்கு முன்னேரியுள்ளனர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -